Mrs. Thangarasa Chandramathi

Thangarasa Chandramathi

Date of Birth: 21 March 1956 - Deceased: 26 September 2026

யாழ். பண்டத்தரிப்பு காலையடியைப் பிறப்பிடமாகவும், ஸ்வீடனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. தங்கராசா சந்திரமதி அவர்கள் 26-09-2026 சனிக்கிழமை அன்று ஸ்வீடனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அப்புலிங்கம் - தனபாக்கியம் தம்பதியினரின் அன்புப் புதல்வியும்,

ஆறுமுகம் தங்கராசா அவர்களின் அன்பு மனைவியும்,

நகரத்தினேஸ்வரி (இலங்கை), லோகநாதன் (கனடா), சகாதேவன் (கனடா), வைகுந்தவாசன் (கனடா), காஞ்சனா (சுவிஸ்), வாணுமதி (கனடா), காலஞ்சென்ற வசந்தமலர் ஆகியோரின் அன்பு சகோதரியும்,

சதீஸ் (ஸ்வீடன்), ரஞ்சினி (கனடா), றஞ்சன் (ஸ்வீடன்), சாந்தன் (ஸ்வீடன்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

தயாளரூபன் (தயாளன் கனடா), சுமலதா, ஆர்த்திகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிஷோன், நிஸ்ஷோன், ஜெய்ஷ்ஷோன், ஜாஸ்வின், கிருஷ்ணா, அர்வின், அபிஷா, இஷான், இனியா, கைஸ்ஷோன் அவக்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம்பின்பு அறிவிக்கப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

சதீஸ் (ஸ்வீடன்):- +46 707 407 658

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/09/2026 00:00)