திருமதி. தங்கராசா கணேஸ்வரி

தங்கராசா கணேஸ்வரி

மறைவு: 18 ஜூலை 2022

யா/இணுவில் மேற்கை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட தங்கராசா கணேஸ்வரி 18-7-2022 காலமானார்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன்,  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/07/2022 08:00)