Mrs. Thangarasa Rasalatchumi

Thangarasa Rasalatchumi

Date of Birth: 04 April 1944 - Deceased: 19 March 2025

யாழ். தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், சுதுமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தங்கராசா இராசலட்சுமி அவர்கள் 19-03-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நடராசா - இராசம்மா தம்பதியினரின் இளைய மகளும்,

தங்கராசா அவர்களின் அன்பு மனைவியும்,

லிங்காயினி, பிரபாகரன், தயாபரன், குருபரன், சுதாஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிறீஸ்கந்தராசா, ராணி, கலாயோதி, நிர்மலா, சிவராசா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஷஜீதன், கிருபன், தனுசன், துளசிகன், சச்சுதன், பரணிதா, நாவினி, பவரீசன், சர்மிளா, புருசோத்தமன், சிவாம்சன், பிராம்மினி ஆகியோரின் பேத்தியும்,

குணசா, டில்சன், வர்சன், ஜெக்ஸ்வின், ஆருசன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-03-2025 வியாழக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுல் தாவடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

முகவரி:-

அண்ணாமலை வீதி,

சுதுமலை தெற்கு.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/03/2025 04:00)