திருமதி. தங்கரத்தினம் பாலேந்திரா ஐயர்

தங்கரத்தினம் பாலேந்திரா ஐயர்

தோற்றம்: 23 மே 1943 - மறைவு: 06 ஜூன் 2021

யாழ். தொண்டைமானாறு செல்வச்சந்நிதி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பாலேந்திரா ஐயர் தங்கரத்தினம் அவர்கள் 06-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், பாலேந்திரா ஐயர் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
 
சாந்தினி - மகள் Mobile : +1 416 302 0375
ஜெயந்தி - மகள் Mobile : +1 519 685 3744
ரவீந்திரன் - மகன் Mobile : +94 76 804 6045
அருந்ததி - மகள் Mobile : +41 79 775 4398
சுரேஸ் - மருமகன் Mobile : +94 77 796 9658

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/06/2021 01:39)