திருமதி. தங்கரத்தினம் சந்திரசேகரம் (கிளி)

தங்கரத்தினம் சந்திரசேகரம் (கிளி)

தோற்றம்: 09 டிசம்பர் 1939 - மறைவு: 16 டிசம்பர் 2023


யாழ். உடுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி தங்கரத்தினம் சந்திரசேகரம்  அவர்கள், சனிக்கிழமை - December 16, 2023 அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற நவரத்தினம்-ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அருமை புத்திரியும், 
 
காலஞ்சென்ற மயில்வாகனம்-தங்கம்மா (பன்னாலை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற மகாஜனன் சந்திரசேகரம் அவர்களின் அன்பு மனைவியும்.
 
காலஞ்சென்றவர்களான தம்பித்துரை, செல்வராணி, இராசம்மா மற்றும் பாக்கியம் (சுன்னாகம்), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்  மற்றும் பறுவதம் (மணி-கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
டிலோஜினியின் (கனடா)  அன்புத் தாயாரும்,
 
மகாஜனன் சுதானந்தன் (Peter Truck Academy, Toronto) அவர்களின் அன்பு மாமியாரும்,
 
விதுஜா, இந்துஜா, அஜந்த் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தார்

VISITATION :-
 
Sunday, December 17, 2023
From 6:00 PM to 8:00 PM

Monday, December 18, 2023
From 1:30 PM to 2:00 PM

At
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1

SERVICE :-
 
Monday, December 18, 2023
From  2:00 PM to 3:30 PM

At
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1

CREMATION & WITNESSING:-

Monday, December 18, 2023
at 4:00 PM
 
At
Highland Hills Crematorium
12432 Woodbine Avenue, Gormley, ON L0H 1G0


 



 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/12/2023 07:31)