Mrs. Thangarathinam Seevaratnam

Thangarathinam Seevaratnam

Date of Birth: 27 July 1921 - Deceased: 09 June 2022

** Please note funeral services and creamation will now be held on Sunday, June 26th. See below for further details.
 
மலேசியா (Malaysia) மலாக்காவை (Malaaca) பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயிலும், கொழும்பு பம்பலப்பிட்டியிலும் வசித்தவரும், பிரிஸ்பேன் (Brisbane) ரிவர் கில்ஸ் (River Hills), அவுஸ்ரேலியாவை (Australia) வதிவிடமாகவும் கொண்ட திருமதி தங்கரத்தினம் சீவரத்தினம் அவர்கள் 09-06-2022ம் திகதி வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் தனது 101வயதில்  சிவபதம் அடைந்தார்.
 
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா கற்பகம் தம்பதிகளின்  அன்புத் புதல்வியும்,
 
காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சீவரத்தினம் (இளைப்பாறிய சுங்கத்திணைக்கள அதிகாரி, இலங்கை) அவர்களின் அன்பு மனைவியும்,
 
கலா (பிரிஸ்பன், Brisbane), விமலா (மெல்பன், Melbourne), சிவகுமார் (கன்பரா, Canberra), பாலச்சந்திரன் (மெல்பன், Melbourne), ஞானச்செல்வன் (மெல்பன், Melbourne), சாந்தினி (பிரிஸ்பன், Brisbane) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
சிவசுப்பிரமணியம் (பிரிஸ்பன், Brisbane), நல்லையா (மெல்பன், Melbourne), நிர்மலா (கன்பரா, Canberra), கலைமதி (மெல்பன், Melbourne),  அனுஷா (மெல்பன், Melbourne), தயானந்தன் (பிரிஸ்பன், Brisbane) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
Dr. வடிவேலு (மெல்பன், Melbourne)அவர்களின் பாசமிகு சகோதரியும்,
 
ஆன் (Anne) வடிவேலு அவர்களின் அன்பு மைத்துனியும்,
 
வானதி, பிரியா, சுலஷ்சனா, சுரமஞ்சரி, அர்ச்சனா, அருண், பிரஷாந், பிரவீன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

தாரணி, ஈசானி, ஹரன், மாயா, சங்கரன், ஹம்சிகா, சாத்விகா, பைரவி, ஆரியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-06-2022ம் திகதி ஞாயிறு காலை 10.00மணிக்கு Mount Thompson Memorial Gardens and Crematorium West Chapel இல் நடைபெற்ற பின் உறவுகளின் இறுதி அஞ்சலியின்  பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்
 
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Please accept our deepest sympathies. Our childrenhood memories down Joseph Lane are fresh in our hearts. Rip Aunty. Nimal Family Kamini Niranjala Family Ravi Family Tillak Family, and Yoga Family"
- Nimal Atheray (United Kingdom, 25/06/2022 20:02)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/06/2022 15:16)