திருமதி. தங்கரத்தினம் சண்முகநாதர்

தங்கரத்தினம் சண்முகநாதர்

தோற்றம்: 24 ஏப்ரல் 1949 - மறைவு: 09 செப்டம்பர் 2022

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட தங்கரத்தினம் சண்முகநாதர் அவர்கள் 09-09-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இராசம்மா தம்பதிகளின் அருமை மகளும்,

காலஞ்சென்றவர்களான முத்தையா கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

சண்முகநாதர் அவர்களின் அன்பு மனைவியும்,

துளசி, தர்ஷினி, வாசுகி, தாரிணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுதர்சன், இராஜேந்திரன், ஞானபகீரதன், மயூரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

தூயவன், சுருதி, சுவாதி, தீரன், சேரன், சக்தி, துர்க்கா, யமுனா, ஆதிரன், ஆரணன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான பேரம்பலம், சண்முகநாதன் மற்றும் ஆலாலசுந்தரம், இரத்தினசிங்கம், யோகராணி, பத்மநாதன், காலஞ்சென்ற வசந்தகுமாரி மற்றும் வசந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவபாக்கியவதி, காலஞ்சென்ற தங்கலட்சுமி மற்றும் பவானி, சிவசோதி, கலாவதி, காலஞ்சென்றவர்களான சற்குணராஜா, இரங்கநாதன் மற்றும் நளாயினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Tuesday, 13 Sep 2022        5:00 PM - 9:00 PM
Wednesday, 14 Sep 2022  8:00 AM - 8:30 AM
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
 
கிரியை:-
 
Wednesday, 14 Sep 2022   8:30 AM - 10:00 AM
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
 
தகனம்:-
 
Wednesday, 14 Sep 2022     10:00 AM
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/09/2022 02:54)