திருமதி. தங்கரத்தினம் சின்னராசா

தங்கரத்தினம் சின்னராசா

தோற்றம்: 04 செப்டம்பர் 1940 - மறைவு: 04 ஜூன் 2021

யாழ். கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், கொம்மந்தறை, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னராசா தங்கரத்தினம் அவர்கள் 04-06-2021 வெள்ளிக்கிழமை அன்று கொம்மந்தறையில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சின்னையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சின்னராசா அவர்களின் அன்பு மனைவியும்,

சகுந்தலாதேவி (இலங்கை), தவராசா (கனடா), சுதந்திராதேவி (இலங்கை), காலஞ்சென்ற தங்கராணி, யோகராணி (கனடா), ஜெயராணி (கனடா), ஜெயராசா (லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தங்கலட்சுமி (கனடா), சிவராசா (கனடா), காலஞ்சென்ற பரமேஸ்வரி, சிவஞானம் (இலங்கை), கதிர்காமலிங்கம் (இலங்கை), நாகபூரணி (இலங்கை), தணிகாசலம் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சந்திரலிங்கம், வசந்தி (கனடா), காலஞ்சென்ற தெய்வேந்திரம், ஸ்ரீமன்மதன் (கனடா), குணம் (கனடா), கோகினி (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பவா, சுஜா, செந்தில், சீலன், பாஸ்கர், வதனா, நிவேதன், நிலானி, கண்ணன், கோபி, லவன், லக்‌ஷன், லக்‌ஷி, மதுஷன், ஜெனனி, அபி, திவ்யன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கிரி, சாரு, ஐந்தூரி, விதுஜன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-06-2021 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊரிக்காடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
தவராசா - மகன் Mobile : +1 416 662 0592
ஜெயா - மகள் Mobile : +1 647 637 3144
யோகா - மகள் Mobile : +1 647 809 7438
ஜெயராஜ் - மகன் Mobile : +44 798 547 0491
சகுந்தலா - மகள் Mobile : +94 77 327 1763
சுகந்தி - மகள் Mobile : +94 77 571 1214

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/06/2021 10:40)