திருமதி தங்கரத்தினம் பொன்னுத்துரை

தங்கரத்தினம் பொன்னுத்துரை

தோற்றம்: 18 ஜூன் 1934 - மறைவு: 21 மார்ச் 2020

யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கரத்தினம் பொன்னுத்துரை அவர்கள் 21-03-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கம்மா தம்பதிகளின் ஏகபுத்திரியும்,

காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

பத்மகுலசீலன்(சீலன்), சரோஜினிதேவி(தேவி), சாரதாதேவி(சாராதா), நற்குணசீலன்(மோகன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தனபாலசிங்கம், காலஞ்சென்ற தவநாயகம், செல்வநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சசிகலா(சசி), அருள்மொழி(மொழி), ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற தம்பிராசா, பொன்னப்பா, கந்தசாமி, காலஞ்சென்ற நகுலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அஜந்தன், நிரோஷ், ஷயிந், இலக்‌ஷா, ஆரதி, மொனிஷா, ஆஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
 
சீலன் - மகன் Mobile : +1 416 278 5133
மோகன் - மகன் Mobile : +1 647 822 6849
தேவி - மகள் Mobile : +1 647 739 3446
சாராதா - மகள் Mobile : +1 647 402 9654

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/03/2020 04:41)