திருமதி. தங்கரத்தினம் கனகசுந்தரம்
தோற்றம்: 28 பெப்ரவரி 1924 - மறைவு: 03 செப்டம்பர் 2023
யாழ் தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், 141 மிலாகிரிய அவனியு, பம்பலப்பிட்டி,கொழும்புயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தங்கரத்தினம் கனகசுந்தரம் அவர்கள் 03-09-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இளையதம்பி தெய்வானைப்பிள்ளை அவர்களின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சரவணமுத்து கனகசுந்தரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
புவனேஸ்வரி (கொழும்பு), புவனகாந்தன் (கனடா), புவனதேவி (ஜேர்மனி), புவனஞ்சந்திரன் (முன்னள் ஆசிரியர், மகாஜனா கல்லூரி தெல்லிப்பளை, கனடா), சரவணபவன் (ஜேர்மனி), புவனேந்திரா (தெல்லிப்பளை), புவனசோதி (கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவலோகநாதன், ஞானேஸ்வரி, சிவகணேசமூர்த்தி மற்றும் தயாளமணி, நாமகள், திலகா, சுமதி, சடாச்சரம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பாமினி, தாரணி, நிலானி, கௌரிநாத், சிவதர்சினி, லோஜினி, கோபிநாத், ரகுநாத், சபிதா, துவாரகா, மிதிலன், லக்சாயினி, கஜன், தனேஸ், சங்கீதா ஆகியோரின் பாசமுகு பேத்தியும் ஆவார்.
www.tamilthakaval.org
