திருமதி. தங்கரட்ணம் சண்முகநாதன்
தோற்றம்: 28 செப்டம்பர் 1939 - மறைவு: 18 டிசம்பர் 2020
மட்டக்களப்பு கல்முனையைப் பிறப்பிடமாகவும், கல்லடியை வசிப்பிடமாகவும், தங்கரட்ணம் சண்முகநாதன் அவர்கள் 18-12-2020 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், மட்டக்களப்பு நொச்சிமுனையைச் சேர்ந்த வீரகத்திபிள்ளை தம்பிராஜா(கொஸ்தாப்பர்), கல்முனையைச் சேர்ந்த வைரமுத்து பாக்கியம் தம்பிராஜா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
பருத்தித்துறையைச் சேர்ந்த கோபாலபிள்ளை கமலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கோபாலபிள்ளை சண்முகநாதன்(வழக்கறிஞர்களின் லிகிதர்) அவர்களின் அன்பு மனைவியும்,
விக்னேஸ்வரி(விச்சி- பிரித்தானியா), பரமேஸ்வரன்(கண்ணன்- பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவலிங்கம் சடகோபன்(பிரித்தானியா) அவர்களின் அன்பு மாமியும்,
புருஷோத் அவர்களின் பாசமிகு அம்மம்மாவும்,
அபராஜ்(பிரித்தானியா) அவர்களின் பாசமிகு மருமகன் வழி அம்மம்மாவும்,
காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி வர்ணகுலசிங்கம் , தங்கதுரை, சவுந்தரலிங்கம் அவர்களதும் ரூபஜோதி சுந்தரலிங்கம்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான வர்ணகுலசிங்கம், விக்டோரியா, மகேஸ்வரி, பரமேஸ்வரி, பத்மாவதி, பரிமளாதேவி மற்றும் சுந்தரலிங்கம்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
இராஜகுல ஜயந்தி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற வசந்தி, சந்திரவதனா, கமலதாஸ், கருணாகரன், பிரேமளா(பிரித்தானியா), ஜயரஞ்சனி(அவுஸ்திரேலியா), Dr. சியாமளா(பிரித்தானியா), கல்பனா(ஜேர்மனி) ஆகியோரின் சிறிய தாயாரும்,
லோஜினி(பிரித்தானியா), கமலரம்யா(பிரித்தானியா), வினோஜினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பெரிய தாயாரும்,
சாந்தமலர், பூர்ணிமா, நிஸ்கமானந்தராஜா, ஸ்ரீரஞ்சன்(பிரித்தானியா), உமாகரன்
(அவுஸ்திரேலியா), இரத்தினானந்தன்(பிரித்தானியா), கிறிஸ்டோபர்(ஜேர்மனி), சதீஸ்கரன்
(பிரித்தானியா), சுயராஜ்(பிரித்தானியா), றுக்மன்(அவுஸ்திரேலியா), பாஸ்கரன், மனோகரன்
(அவுஸ்திரேலியா), டெல்மா, காலஞ்சென்ற ஸ்ரீஹரன், ரவிகரன், சுதாகரன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற ஸ்ரீபவான், சுந்தரேஸ்வரி, காலஞ்சென்ற சுந்தரராஜன், ஜெயலக்ஷ்மி , தனலக்ஷ்மி, காலம்சென்ற கார்த்திகேயன் மற்றும் காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராஜா, சந்திரமலர்(கனடா), பத்மரூபினி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியும்,
தேஜோனிதன்(சுவிஸ்), லம்போதரன்(கனடா), சபேசன்(பிரித்தானியா) நிரஞ்சன், பிரியதர்ஷினி
(கனடா), வத்சலா(கனடா), பிரமிலா, மனோஜா, மரியா, புஷ்பா, சுகந்தி, ஜெயச்சந்திரா, மோகன் மற்றும் முகுந்தன் ஆகியோரின் பாசமிகு அன்ரியும்,
பெறாமக்களின் பேரப்பிள்ளைகளான டனுஷியன், நிஷாரிஹன், ஷயந்தன், நிஷாந்தன், நரேந்திரன், ஜேஷுரன், டேவி, காயுஸ், கேசியா, ஷரோமி, மயூரன், ராகுல், உருத்திரன், அரன், ஷலோமி, ஜோய்சி, அலிஷியா அகப்பே, ஹனா எலிசபெத், அம்ரித்தா சத்விகி, அபிரா, அஷ்விதன், ரோஜா மற்றும் ரோஹித் ஆகியோரின் பாசமிகு தாய்வழிப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
விச்சி - மகள் Mobile : +44 794 617 6809
கண்ணன் - மகன் Mobile : +44 794 799 3804
சடோ - மருமகன் Mobile : +44 793 262 0150
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/12/2020 11:30)
