திருமதி தங்கரத்தினம் திருநாவுக்கரசு (நாகலட்சுமி)

தங்கரத்தினம் திருநாவுக்கரசு (நாகலட்சுமி)

தோற்றம்: 14 ஜனவரி 1933 - மறைவு: 18 ஜனவரி 2024

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், Toronto கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தங்கரத்தினம் திருநாவுக்கரசு அவர்கள் 18-01-2024 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற நவரத்தினம் - நாகபூரணம் தம்பதியினரின் அன்பு புதல்வியும்,

காலஞ்சென்ற இராமலிங்கம் - அன்னபூரணி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராமலிங்கம் திருநாவுக்கரசு (Local Government Retired Secretary K.K.S Town Council) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயலிங்கம், காலஞ்சென்றவர்களான தருமலிங்கம், இராசலட்சுமி, பரராஜசிங்கம், சுந்தரலிங்கம், விக்னேஸ்வரலிங்கம், சீதாலட்சுமி, செல்வமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தேவகுமார் (NIRU ENTERPRISE- Founder/Bank of Ceylon Former Staff), லோகேந்திரகுமார் (Building Superintendent), கிருஷ்ணகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரஞ்சனி, குலரஞ்சிதவதி, தேவஷிராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிருபா, பபித்திரா, ஷியித்திரா, கவித்திரா, காயத்திரி, சதீஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Shaylen, Shrevan ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி
 

பார்வைக்கு:-

 
Saturday, 27 Jan 2024   (5:00 PM - 9:00 PM)
Ajax Crematorium & Visitation Centre 
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
-------------------------
Sunday, 28 Jan 2024   (8:00 AM - 9:30 AM)
Ajax Crematorium & Visitation Centre 
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
 
கிரியை:-
Sunday, 28 Jan 2024   (9:30 AM - 11:00 AM)
Ajax Crematorium & Visitation Centre 
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/01/2024 05:00)