திரு. தங்கவேல் கதிரிப்பிள்ளை
(Retired Internal Auditor at Divisional Secretariat Kilinochchi)
தோற்றம்: 13 ஜூன் 1942 -
மறைவு: 02 மே 2021
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தங்கவேல் கதிரிப்பிள்ளை அவர்கள் 02-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரிப்பிள்ளை (கணித மேதை ஆசிரியர்) நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற செல்லையா, காந்திமதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
றமணா, கணாதீபன், குகதர்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற மனோன்மணி, புனிதவதி, ஞானாமிர்தம் (இளைப்பாறிய உப அதிபர்), சிவயோகம் (இளைப்பாறிய ஆசிரியர்), குணபூஷணம் (இளைப்பாறிய ஆசிரியர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செந்தில்காருணியன், கார்த்திகா, நிறஞ்சனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம், செல்வநாயகம் (Station Master ), கணேசலிங்கம் (Officer Divisional Secretariat) மற்றும் பேரின்பபாலசுப்பிரமணியம் (இளைப்பாறிய ஆசிரியர்), வைத்தியநாதன் (இளைப்பாறிய வங்கி முகாமையாளர்), திருநாவுக்கரசு, சோதிலிங்கம், ஜெயலட்சுமி, புஸ்பலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சிங்கராஜா (இளைப்பாறிய பொது சுகாதார பரிசோதகர்), சிவானந்தம் (இளைப்பாறிய காப்புறுதி முகவர்), சுகுணா, கிருஷ்ணதேவி ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும்,
மதிவதனி, சற்சொரூபன், நந்தினி, கஜேந்திரன் (அதிபர்), யதீஸ் (ஆசிரியர்), ஜீவினி, Dr. கபிலேசன், Dr. சிந்துஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிர்னா, ஆர்த்திகா, அயிரா, கிஷான், கவின், அஸ்வின், அர்ச்சனா, தருண் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கோவிட்- 19 நெருக்கடி நிலை காரணமாக இறுதி நிகழ்வுகள் குடும்ப உறுப்பினர்களுடனேயே நடைபெறும்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Wednesday, 05 May 2021 6:30 PM - 9:45 PM
Brampton Crematorium & Visitation Centre,
30 Bramwin Ct,
Brampton, ON L6T 5G2, Canada (Drive Through Visitation)
கிரியை :-
Thursday, 06 May 2021 7:30 AM - 10:30 AM
Brampton Crematorium & Visitation Centre,
30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
தொடர்புகளுக்கு:-
கணாதீபன் - மகன் Mobile : +1 416 844 4262
குகதர்சன் - மகன் Mobile : +1 647 502 4652
புனிதவதி - சகோதரி Mobile : +1 289 388 7304
தனலட்சுமி - மனைவி Mobile : +1 905 791 0074
றமணா - மகள் Mobile : +1 905 791 0074
இளங்கோ - மருமகன் Mobile +1 416 457 1522
வைத்தியநாதன் - மைத்துனர் Mobile : +94 77 877 4029
www.tamilthakaval.org