திரு. தங்கவேல் கோபிநாத்
தோற்றம்: 23 நவம்பர் 1971 - மறைவு: 23 ஆகஸ்ட் 2024
யாழ். சுன்னாகம் சூளானை வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. தங்கவேல் கோபிநாத் அவர்கள் 23-08-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தங்கவேல்-பத்மாவதி தம்பதியினரின் மூத்த புதல்வரும்,
விஜிதா (கனடா), மேஷிகா (பிரான்ஸ்), ரகுநாத் (ரகு, பொய்யாமொழி -பிரான்ஸ்),
குகநாத் (குகன், தமிழின்பன்- கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரருமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 27-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று சூளானை வைரவர் கோவிலடி, சுன்னாகத்தில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
