Mr. Thangavel Gopinath

Thangavel Gopinath

Date of Birth: 23 November 1971 - Deceased: 23 August 2024

யாழ். சுன்னாகம்  சூளானை வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. தங்கவேல் கோபிநாத் அவர்கள் 23-08-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தங்கவேல்-பத்மாவதி தம்பதியினரின் மூத்த புதல்வரும்,

விஜிதா (கனடா), மேஷிகா (பிரான்ஸ்), ரகுநாத் (ரகு, பொய்யாமொழி -பிரான்ஸ்),

குகநாத் (குகன், தமிழின்பன்- கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரருமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 27-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று சூளானை வைரவர் கோவிலடி, சுன்னாகத்தில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/08/2024 00:47)