திருமதி. தங்கவேல் பார்வதி
தோற்றம்: 10 ஜூலை 1940 - மறைவு: 30 செப்டம்பர் 2026
கண்டியைப் பிறப்பிடமாகவும், இல- 163/07, Kew Road, கொழும்பு-02 யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. தங்கவேல் பார்வதி அவர்கள் 30-09-2026 புதன்கிழமை அன்று காலை இறையடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-10-2026 வியாழக்கிழமை காலை 9.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
மூர்த்தி (மகன்):- +94 77 845 1066
www.tamilthakaval.org
