திரு. தங்கவேல் தியாகலிங்கம்

(தங்கவேல் அரிசி ஆலை - அனுராதபுரம், வவுனியா, தங்கவேல் பாமஸி - யாழ்ப்பாணம் ஆகிய நிறுவனங்களின் - உரிமையாளர்)

தங்கவேல் தியாகலிங்கம்

தோற்றம்: 21 செப்டம்பர் 1937 - மறைவு: 16 பெப்ரவரி 2025

யாழ். காரைநகர் தங்கவோடை நாவற்கண்டியைப் பிறப்பிடமாகவும், இல-24, தாளையடி லேன், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தங்கவேல் தியாகலிங்கம் அவர்கள் 16-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தங்கவேல் (முன்னாள் பிரபல வர்த்தகர்-அனுராதபுரம், இந்தியா பிரபல கென்ரக்டர்) - இலட்சுமிபிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா (ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்) - தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவகுமார், காலஞ்சென்ற ஜெயக்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தனுசியாவின் அன்பு மாமனாரும்,

செந்தூரன், சிவகௌரி, காலஞ்சென்ற சிவாலயன், சிவசாந்தி ஆகியோரின் அன்பு பேரனும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், ஜெகசோதி மற்றும் கெங்காதரன், காலஞ்சென்ற சத்தியதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

திலகவதியம்மை, காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், தனலட்சுமி, கமலாதேவி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-02-2024 திங்கட்கிழமை அன்று காலை 7:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/02/2025 05:00)