Mr. Thangavelayutham Tharumathas

Thangavelayutham Tharumathas

Date of Birth: 11 June 1967 - Deceased: 04 November 2026

யாழ். திக்கத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் - Grindsted யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. தங்கவேலாயுதம் தருமதாஸ் அவர்கள் 04-11-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் திருவுடல் Dalbo 67, 7200 Grindsted இல் அமைந்துள் அன்னாரது இல்லத்தில் 05-11-2026 வியாழக்கிழமை பார்வைக்காக வைக்கப்படும்.

*நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/11/2026 00:00)