Mrs. Thangavelu Gangamma

Thangavelu Gangamma

Date of Birth: 06 August 1950 - Deceased: 07 December 2024

நுவரெலியா-இராகலை 2ம் பிரிவை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. தங்கவேலு கங்கம்மா அவர்கள் 07-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மகேஸ்வரன் (அதிபர் - சென்ஜோன்ஸ் த.வி), தமிழ்செல்வம், மேனகா, நித்தியானந்தன் ஆகியோரின் தாயார் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 09-12-2024 திங்கட்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்குடும்பத்தினர் 

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/12/2024 05:00)