திருமதி. தங்கேஸ்வரி குணராசா
தோற்றம்: 09 ஜனவரி 1939 - மறைவு: 20 ஆகஸ்ட் 2023
யாழ் கந்தரோடையைப் பிறப்பிடமாகவும் கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, ஐக்கிய அமெரிக்கா Boston ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கேஸ்வரி குணராசா அவர்கள் 20-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குணராசா அவர்களின் அன்பு மனைவியும்,
பேரின்பராஜ் (லண்டன்), புவனராஜ் (ஐக்கிய அமெரிக்கா ), சிவஞானராஜ் (கட்டார்), யாழினி (கனடா), லோகே ந்திரராஜ் (லண்டன்), சிவஅருள்ராஜ் (லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சாமினி, பிரியா , தர்சினி, ராகுலன், ஜூலி, கிருஷாந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான N.S. கந்தையா, கனகேஸ்வரி, ராஜதுரை, கனகராசா மற்றும்
பரமேஸ்வரிஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கீர்த்தனா, ரொஷ்னி, ராகினி, சரண், அச்சுதன், மயூரா, பவித்திரன், ஐஸ்வர்யா , அனன்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் :- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Saturday, 26 August 2023 9:00 AM - 12:00 PM
Carrier Family Funeral Home & Crematory
38,Range Rd, Windham NH 03087, United States
கிரியை:-
Sunday, 27 August 2023 9:00 AM - 12:00 PM
Carrier Family Funeral Home & Crematory
38,Range Rd, Windham NH 03087, United States
தகனம்:-
Sunday, 20 August 2023 12:00PM - 1:00 PM
Carrier Family Funeral Home & Crematory
38,Range Rd, Windham NH 03087, United States
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/08/2023 04:00)
