திருமதி தங்கேஸ்வரி நடராஜா
தோற்றம்: 25 மார்ச் 1947 - மறைவு: 03 மே 2020
யாழ். கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும், கனடா Toronto, Ottawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கேஸ்வரி நடராஜா அவர்கள் 03-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை பவளம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான பொ.சி.சின்னத்துரை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராஜா(வெள்ளையப்பு) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயபாலா, ஜெயதிலகா(Tilak), ஜெகதீஸ்வரன்(Jega, கண்ணன்), ஜெயக்குமார்(Jay), ஜெயகௌரி(கௌரி), ஜெகன் ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,
உமா, சுபாயினி, யசோதை, தர்ஷிகா, சுரேஸ்குமார்(Suresh), மனோதர்ஷி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிரூஷன், நிவேதா, தனுஜன்(நிரு), அனோர்ஜ், மாதுமை, பிரணவன், ஆதீஷ், காவியா, அபிநயா, அக் ஷயா, அபிராம், சந்தோஷ், அஜீஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
வாமதேவன்(வாமு- இலங்கை), குமரகுருநாதன்(சர்க்கரை- இலங்கை), காலஞ்சென்ற புவனேஸ்வரன்(செல்வம்), புவனேஸ்வரி(பட்டு-இலங்கை),காலஞ்சென்றவிஜயகுலராஜா(விசியன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி(பேபி), நாகேஸ்வரி(பூமலர்), அன்னலிங்கம், காலஞ்சென்றவர்களான கனகமணி, குஞ்சுமணி மற்றும் லீலாவதி, அருளானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Wednesday, 06 May 2020 6:45 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:-
Thursday, 07 May 2020 7:00 AM - 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:-
Thursday, 07 May 2020 9:30 AM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0
தொடர்புகளுக்கு:-
பாலா - மகன்
Mobile : +1 416 278 8407
திலக் - மகன்
Mobile : +1 905 471 8407
ஜெகா(கண்ணன்) - மகன்
Mobile : +1 613 693 0593
ஜெயக்குமார்(Jay) - மகன்
Mobile : +1 416 558 2551
ஜெகன் - மகன்
Mobile : +1 416 262 1761
சுரேஸ் - மருமகன்
Mobile : +1 613 219 2916
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/05/2020 00:41)
