Mrs. Thangeswary Palanippillai

Thangeswary Palanippillai

Date of Birth: 03 June 1946 - Deceased: 02 January 2024

யாழ். கொக்குவில் சந்தியைப் பிறப்பிடமாகவும், மாங்கொல்லை, காங்கேசன்துறை, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தங்கேஸ்வரி பழனிப்பிள்ளை அவர்கள் 02-01-2024 செவ்வாய்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார்,

குமரையா ரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
 
பாலசிங்கம் உருக்குமணி தமப்திகளின் அன்பு மருமகளும்,
 
பழனிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
 
யூனியன் கல்லூரி பழைய மாணவர்களான பிரதீபன் (90 O/L), பிரமிளா (91 O/L 94 A/L), பார்த்தீபன் (96 O/L ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
விஜிதா, கலைச்செல்வன், சுதர்ஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, நாகேஸ்வரன், தங்கேஸ்வரன், லோகேஸ்வரன் மற்றும் ராஜேஸ்வரன், ரத்தினேஸ்வரி (தேவி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
ஆறுமுகம், புஸ்பராணி, புஸ்பமலர், லீலாவதி, திலகவதி, குனேந்திரநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
சர்மிகா, பிரித்திகா, விதுஷா, விதுலன், அஸ்வினி, அசான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
 
தயவுசெய்து இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
பார்வைக்கு:-
 
Sunday, 07 Jan 2024 5:00 PM - 9:00 PM
Monday, 08 Jan 2024 9:00 AM - 10:30 AM
 
St. John's Dixie Cemetery & Crematorium
737 Dundas Street East,
Mississauga, ON L4Y 2B5, Canada
 
கிரியை:-
 
Monday, 08 Jan 2024 10:30 AM - 12:00 PM
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E,
Mississauga, ON L4Y 2B5, Canada
 
அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும், யூனியன் கல்லூரிச் சமூகம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

— with Ganga Yuhan.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/01/2024 21:56)