Mrs. Thangewary Arulanantham

Thangewary Arulanantham

Date of Birth: 10 August 1940 - Deceased: 18 January 2026

யாழ். அல்வாய் மேற்கு திக்கத்தைப் பிறப்பிடமாகவும், நெல்லியடி கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தங்கேஸ்வரி அருளானந்தம் அவர்கள் 18-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வேலுப்பிள்ளை - குஞ்சுப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகளும், 

காலஞ்சென்ற அருளானந்தம் (ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சாந்தினி (ஓய்வுபெற்ற இலங்கை வங்கி முகாமையாளர்), ஶ்ரீதரன் (கனடா), சுகந்தினி (நோர்வே), காலஞ்சென்ற சுதாகரன் ஆகியோரின் தாயாரும், 

செவ்வேள் (ஓய்வுபெற்ற நகர சபை செயலாளர், கட்டைவேலி - நெல்லியடி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவர்), ரஜிதா (கனடா), காலஞ்சென்ற ரமணன் ஆகியோரின் மாமியாரும்,

ஆரூர் (கனடா), சுகனவேள், சசிபன் (மருத்துவபீடம், கொழும்பு) ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-01-2026 திங்கட்கிழமை அன்று கொடிகாமம் வீதி அந்தோனியால் கோயிலடி நெல்லியடியிலுள்ள அன்னாரது இல்ல்த்தில் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் திருவுடல் திக்கம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/01/2026 00:00)