திருமதி. தங்கேஸ்வரி அருட்செல்வம்
தோற்றம்: 26 ஜனவரி 1943 - மறைவு: 16 ஆகஸ்ட் 2025
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, இலண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தங்கேஸ்வரி அருட்செல்வம் அவர்கள் 16-08-2025 சனிக்கிழமை அன்று வல்வெட்டித்துறையில் இறைவனடி சேர்ந்தார்.
காலஞ்சென்றவர்களான வ.இராமசாமிப்பிள்ளை, இராசரெத்தினம் ஆகியோரின் மூத்த பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான வ.இ.ஆனந்தவேல் - இராசரெத்தினம் தம்பதியினரின் மூத்த மகளும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினவடிவேல் - சின்னமாமயில் தம்பதியினரின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற அருட்செல்வம் (தபால் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
இந்துமதி (நோர்வே), காலஞ்சென்ற இராமநாதன் (இலண்டன்), செல்வமதி (இலண்டன்), சிவநாதன் (டென்மார்க்), இரத்தினேஸ்வரி (உதயா-நோர்வே), குகநாதன் (ரமேஸ்-இலண்டன்) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
குலேந்திரன், இராகினி, இராஜசிங்கம், கௌரி, சிவராசகுமார், கலைவாணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஐஸ்வர்யா, கார்த்திகா - பிரபாகர், ஹீர்த்தனா, திவியா, வினித் - அஞ்ஜனா, ரிசாத், லாவண்யா - சிவராம், தயாளன், சகானா, சஞ்சனா, அனுஜன், நிதுசன், கவின், நிராஜ், சஸ்வின் ஆகியோரின் அன்பு பேத்தியும்,
வெண்பா, அவந்திகா, நிலா, அதிரன் ஆகியோரின் ஆசைப் பூட்டியும்,
பரமேஸ்வரி (குட்டிக்கிளி), காலஞ்சென்ற தயாநாதி (தங்கவேல்), ஞானமலர் (மலர்), காலஞ்சென்ற இரத்தனகுமாரி (பவானி), சிவகுமார் (சிவா), காலஞ்சென்ற பிரேமகுமாரி (வசந்தா), வசந்தகுமாரி (மஞ்சு), உதயகுமாரி (லதா), ஆனந்தகுமார் (ராஜூ), காலஞ்சென்ற ஜெயகுமாரி (சாந்தி), விஜயகுமாரி (விஜி), ராஜசேகரன் (சேகர்), ஞானசேகரன் (சுபாஸ்) ஆகியோரின் மூத்த சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான வைரமுத்து (அப்போதிக்கரி), துரைச்செல்வம் (கணக்காளர்) ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தங்கம், கமலேஸ்வரி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
ஜெயபாலன், யசோதாதேவி, காலஞ்சென்றவர்களான ஈஸ்வரபாதம், இரத்னவடிவேல் மற்றும் சக்திவேல், உஷா, சக்திவேல், சற்குணராஜா, கலைநேசன், மாலதி, காலஞ்சென்ற வேலுஸ்ரீதரன், அமலினி, சாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மற்றும் பெறாமக்களினதும், மருமக்களினதும் அன்புக்குரியவர் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-08-2025 புதன்கிழமை அன்று காலை 9:00 மணியளவில் அன்னாரது ஊரிக்காட்டு இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ஊரிக்காட்டு மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
