Mr. Thanigasalam Sivaganeshan

Thanigasalam Sivaganeshan

Date of Birth: 06 September 1948 - Deceased: 15 September 2025

யாழ். வல்வெட்டித்துறை சிவன் கோவிலடியை பிறப்பிடமாகவும், நெடியகாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தணிகாசலம் சிவகணேசன் அவர்கள் 08-09-2025 அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்,காலஞ்சென்றவர்களான தணிகாசலம் - வள்ளியம்மைப்பிள்ளை தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி - காமட்சிப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும்,

குணரகிதம் அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்று தர்சன், பாரதி (கனடா), தாரகி (இலண்டன்), சுதர்சினி, நிரோஜினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயகீதா, கமல்ராஜ், கணேசலிங்கம், வினோத்குமார், அபிமன்யு ஆகியோரின் மாமனாரும்,

சிவசுப்பிரமணியம், விமலாதேவி, ராஜேஸ்வரி, காலஞ்சென்ற மகேஸ்வரி, ரஞ்சினிதேவி, செல்வகுமார் ஆகியோரின் அன்பு சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான கமலவதனா, சந்திரவதனா மற்றும் மலரகிதம், மதிவண்ணன், யோகவாணி, திலகவண்ணன், காலஞ்சென்ற உதயவண்ணன், ஞானவண்ணன், கமலவண்ணன் ஆகியோரின் மைத்துனரும்,

டிஷாந்தன், அபிரன், கரிகாலன், கரிதரன், கிரோஷன், நிபர்ணிகா, அஜய், அக் ஷிதா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-09-2025 திங்கட்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் நண்பகல் 12:00 மணியளவில் ஊறணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/09/2025 04:00)