Mr. Thanikasalam Nadarajah

Thanikasalam Nadarajah

Date of Birth: 04 October 1968 - Deceased: 24 May 2026

யாழ். வல்வெட்டித்துறை காட்டுவளவைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. தணிகாசலம் நடராஜா அவர்கள் 24-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தணிகாசலம்-மெஞ்ஞானமாலை தம்பதியினரின் ஆசைமகனும், குமாரசாமிப்பிள்ளை-சரோஜினிதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சாந்தினி அவர்களின் அன்புக்கணவரும்,

நவீன், பிரியந்திக்கா, தணிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வினித் அவர்களின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

*******************

Mr. Thanikasalam Nadarajah, originally from Kaatuvalavu, Valvettithurai, and residing in London, passed away on Sunday, 24-05-2026.

He was the beloved son of the late Thanikasalam–Meignanamālai,

the dearly loved son-in-law of Mr. & Mrs. Kumarasamypillai–Sarojinidevi,

the loving husband of Shanthini,

the affectionate father of Naveen, Priyanthihaa, and Tanika, and father-in-law of Vinith.

Details regarding the final rites will be announced later.

The family kindly requests relatives, friends, and well-wishers to accept this notice.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

ஜீவன்/Jeevan (மைத்துனன்/Brother-In-law):- +44 785 292 9967
மகேந்திரகுமார்/Mahendrakumar (தம்பி/Cousin):- +44 795 028 5251
லக்கி/Lucky (மைத்துனன்/Cousin):- +44 791 530 2659

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/05/2026 00:00)