Mr. Thanikasalam Pathmanikethan
(Relationship Manager - Nations Trust Bank PLC, Jaffna Branch)
Date of Birth: 11 January 1989 - Deceased: 28 November 2025
வவுனியா - கனகராயன்குளத்தைப் பிறப்பிடமாகவும், 2ஆம் ஒழுங்கை, GPS வீதி, கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தணிகாசலம் பத்மநிகேதன் அவர்கள் 28-11-2025 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், தணிகாசலம் - பிரபாவதி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சரவணமுத்து - யோகலக்ஷ்மி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
பிரியா (ஆசிரியை - யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பத்மவிபூஷன், பத்மசொரூபன், பத்மசுலக்ஷ்ன் ஆகியோரின் பாசமிக்க சகோதரனும்,
நவநீதன், நிரூபா, யசிகரன், தாரகா, பிராந்தகி, சண்முகி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
