செல்வி. தனிப்புலிசிங்கம் மகாலட்சுமி
மறைவு: 01 ஜூலை 2025
யாழ். காரைநகர் பூதனடைப்பைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. தனிப்புலிசிங்கம் மகாலட்சுமி அவர்கள் 01-07-2025 செவ்வாய்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தனிப்புலிசிங்கம் முதலியார் - அன்னலட்சுமி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும்,
நாகேஸ்வரி (வதனா - சுவிஸ்), சிவனேஸ்வரி (யாழ். இந்து ஆரம்ப பாடசாலை), கலியுகதேவி (கிளி - இலண்டன்), கலைச்செல்வி (குஞ்சன் - கனடா ) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
லோகதாசன் (கண்ணன் - சுவிஸ்), கருணாநிதி (பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் - கிளிநொச்சிப் பிராந்தியம்), சர்வானந்தசிவம் (கண்ணன் - இலண்டன்), கருணாகரன் (கரன் – கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
பைரவி (சுவிஸ்), பாரதி (சுவிஸ்), மயூரன் (யாழ்.இந்துக் கல்லுரி), பிரவீனன் (யாழ்.இந்துக் கல்லுரி), கயானன் (இலண்டன்), கபிலன் (இலண்டன்), தேனுயன் (கனடா), கிருத்தியன் (கனடா), கனிசா (கனடா) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-07-2025 வியாழக்கிழமை காலை 8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
