Mrs. Thankeswary Rajathurai
Date of Birth: 24 June 1946 - Deceased: 13 July 2025
யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், சங்குவேலி தெற்கு, மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தங்கேஸ்வரி இராஜதுரை அவர்கள் 13-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.
அன்னார், சிவசம்பு - கனகம்மா தம்பதியினரின் அன்பு மகளும், தம்பிப்பிள்ளை - செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
இராஜதுரை (ஓய்வுபெற்ற முகாமையாளர் - மக்கள் வங்கி) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, இரட்ணேஸ்வரி மற்றும் சிவநேசன், குணநேசன், செல்வநேசன், ரவிநேசன், தேவநேசன், மகாதேவன், நவநேசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிறீதரன், மதிவண்ணன், சுபாஸ்கரன், முரளிதரன், சுபாசினி ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
வாசுகி, வதனி, பாமினி, ஜெனீவா, தில்லை நடேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சந்தீப், Dr. கீர்த்திகா, ஜெசிக்கா, ஜெனிபர், ஜெனிற்றா, டாலியா, ஆரணி, ஆரணன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-07-2025 வௌ்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
