Mrs. Thanalakshumi Iyathurai
(Retired Teacher)
Deceased: 14 July 2023
ஈழத்தில் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியை பிறப்பிடமாகவும் மெல்பேன் அவுஸ்திரேலியா இல் வாழ்ந்த திருமதி. தனலக்சுமி ஐயாத்துரை (மலர்) (ஓய்வு பெற்ற ஆசிரியை, யாழ்ப்பாணம் சன்மார்க்க மகாவித்தியாலயம்) 14/07/2023 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்
இவர் காலஞ் சென்றவர்களான வேலாயுதம், ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான வேலர், சீதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
திரு. ஐயாத்துரை (ஓய்வு பெற்ற உப அதிபர், யாழ்ப்பாணம் மத்திய கல்லுரி) யின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் , கனகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரவிச்சந்த்ரன் (கனடா) , மோகனச்சந்திரன் (மெல்பேன், அவுஸ்திரேலியா), சிவச்சந்திரன் (மெல்பேன், அவுஸ்திரேலியா ) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெனிதா, சாந்தி, கிருபாநிதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தனுசன், ஜனகன், அகல்யா, வினோஜ், விதுளா, தாரகா, விதுசன், ஜனனி ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பார்வைக்கு:-
Ern Jensen Funerals
6 Bruce St, Preston VIC 3072
என்ற முகவரியில் 18/07/2023 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிமுதல் 8 மணிவரை வைக்கப்பட்டு,
தகனக்கிரிகைகள் 19/07/2023 புதன்கிழமை காலை 10 மணிக்கு
Joyce Chapel, Fawkner Cemetery
1187 Sydney Rd, Hadfield VIC 3060
என்ற முகவரியில் நடைபெறும் .
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/07/2023 20:14)
