Mrs. Thanlatchumy Balasingam
Date of Birth: 30 May 1950 - Deceased: 09 January 2024
யாழ். சரவணை மேற்கை பிறப்பிடமாகவும், யாழ் மாட்டீன் வீதி, கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தனலட்சுமி பாலசிங்கம் அவர்கள் 09-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் - யோகம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து - செல்லம்மா தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
வசீகரன் (இத்தாலி), ரிசாந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
லலிதா (ரதி - இத்தாலி), செல்வகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நிபிஷன், சோபியா, அஷ்மன் (இத்தாலி), சங்கீர்தனா ஆகியோரின் அன்பு பேத்தியும்,
கமலாதேவி, பராசக்தி, நகுலாம்பிகை, சந்திரபாலன் ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவாா்.
அன்னாரின் பூதவுடல் 13-01-2024 சனிக்கிழமை முற்பகல் 11.00 மணி முதல் பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 14-01-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று முற்பகல் 10.00 மணியளவில் பூதவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
