திரு. தனோசன் ஜெயகுமார்
மறைவு: 02 ஜூன் 2024
கனடா - மார்க்கம் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தனோசன் ஜெயகுமார் அவர்கள் 02-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், ஜெயகுமார்-கலாமதி தம்பதியினரின் ஆசை மகனும்,
இராசநாயகம் மனோன்மணி தம்பதியினரின் அன்புப் பேரனும் ஆவார்.
இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
"Heartfelt condolences.Rest in peace."
- Mr&Mrs Srisskandaraja (Switzerland, 04/06/2024 06:18)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/06/2024 04:00)
