Mrs. Thanusha Sujatharan

Thanusha Sujatharan

Date of Birth: 07 October 1984 - Deceased: 28 January 2024

யாழ். சூராவத்தை சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Rochester வை வசிப்பிடமாகவும் கொண்ட தனுசா சுஜாதரன் அவர்கள் 28-01-2024 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணேசானந்தன் - புஷ்பராணி தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்ற சச்சிதானந்தன் - செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
சச்சிதானந்தன் சுஜாதரன் அவர்களின் அன்பு மனைவியும்,
 
சகீனா, திஷானிகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
உதயகுமார் அவர்களின் அன்புத் தங்கையும்,
 
குணரத்தினம் - கோமதி, ராஜரத்தினம் - நந்தினி, தவரத்தினம் - வசந்தா ஆகியோரின் அன்பு மருமகளும்,
 
பிறேமராணி - இமானுவல், பாலராணி - ஜெகன்மோகன் ஆகியோரின் பாசமிகு பெறா மகளும்,
 
கம்ஷா அவர்களின் அன்பு மைத்துனியும்,
 
சுதர்சினி, சுஜாதா, சசீதரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
ருத்திரேஷ், சாத்விக் ஆகியோரின் அன்பு மாமியும்,
 
றெனிஷா, றஜிதன், தர்னிஷ், மானசிகா, அஞ்சுகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
தின ஷ், சோபனா, தீபன், தீபிகா, தாருஷன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
உதயகுமார், றவி, சுதர்சினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
நிருஷன், நிமல், அஜித், குருஷரன் ஆகியோரின் அன்பு மச்சாளும் ஆவார்.
 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

பார்வை:-

Thursday, 1 Feb 2024  (9:00 AM - 1:00 PM)

Miller Funeral and Cremation Servicess, Inc

3325 S Winton Rd, Rochester, NY 14623, United States

தகனம்:-
 
Thursday, 1 Feb 2024   (2:00 PM)
 
White Haven Memorial Park
210 Marsh Rd, Pittsford, NY, 14534, United States

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/01/2024 09:33)