திருமதி தணிகாசலம்பிள்ளை சுபத்திராதேவி
மறைவு: 15 ஜனவரி 2020
யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும் கொழும்பு வெள்ளவத்தை இல.27. உருத்திரா மாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தணிகாசலம்பிள்ளை சுபத்திராதேவி 15.01.2020 புதன்கிழமை இரவு 10.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் கலாநிதி நாகமுத்து தணிகாசலம்பிள்ளை (கல்விஅமைச்சின் முதுநிலை கல்வி ஆலோசகர்- ஒய்வுநிலை) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற இராசதுரை - இராசம்மா தம்பதியரின் ஏக புதல்வியும்,
காலஞ்சென்ற நாகமுத்து தெய்வானைப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகளும்,
அமரர் Dr.தில்லைநாதன், அமரர்.சிவகுருநாதன், சண்முகநாதன் (முன்னாள் கிராம சேவகர் முரசுமோட்டை), அமரர் சிவானந்தன், அமரர் பரமானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Dr.சுசிதரன் (புற்று நோய் வைத்தியசாலை - தெல்லிப்பளை, தற்போது தேசிய வைத்தியசாலை , கொழும்பு), Eng. நந்தனன் - (Chairman- Land maark Engineering (Pvt) Ltd), சுதந்தி (Australia), தர்சினி (ஆசிரியை- கொழும்பு இந்துக்கல்லூரி), Accountant தணிகைபாலன் (Australia), ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
D.துஷ்யந்தி (களுபோவில வைத்தியசாலை), Eng.சுகந்தினி - நரேந்திரன் (Lead Estimator-Australia), ஜயந்திரன் (வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு), சௌமியா (Australia), ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஸ்ரீராம், ரகுராம், சிவாணி, தணிந்தன், ஜயதரன், சேதுசன், காணுஜன், பிரணிதன், நிகாஷன், தணிசா, தணிசன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 17.01.2020 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலை Lotus Halls அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் உள்ள அன்னாரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்படும்.
இறுதிக்கிரியைகள் 19.01.2020 ஞாயிற்றுக்கிழமை பி.ப 12.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக கோம்பயன்மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல் : குடும்பத்தினர்
Tel: +94 77 350 6526, +94 76 644 9298 ,+94 77 731 6273
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/01/2020 03:23)
