Mr. Tharan Pararajasingham

Tharan Pararajasingham

Date of Birth: 24 March 1975 - Deceased: 03 April 2025

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும் இந்தியா மற்றும் டொரன்டோ - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தரன் பரராஜசிங்கம் அவர்கள் 03-04-2025 வியாழக்கிழை இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம் (முன்னாள் குச்சவெளி உதவி அரசாங்க அதிபர்) - செல்வராணி தம்பதியினரின் அன்பு மகனும், 

R.K.S ராகவன் (இந்தியா) - காலஞ்சென்ற S. அம்சவல்லி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

செளந்தரப்பிரியா அவர்களின் அன்புக் கணவரும்,

ஓவியா , இலக்கியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சுதன், மதன் (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மதுரா, மாதுளா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

லக்சுதன், சச்சிதன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

காலஞ்சென்ற ஜெயராஜசிங்கம், ரட்ணராஜசிங்கம், அழகுராணி ஆகியோரின் பெறா மகனும்,

சுத்தானந்தன் - றஞ்சினி, பாலசுப்பிரமணியம் - பவானிராணி, காலஞ்சென்ற சச்சிதானந்தன் (குண்டு மாமா)ஆகியோரின் அன்பு மருமகனும்,

மோகன், லதா, சுமதி, எழில், சிவரஞ்ஜினி, சுலக்ஷன், சுகாசன் ஆகியரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

பார்வை:-

Sunday, 06 Apr 2025 [6:00 PM - 9:00 PM]

Monday, 07 Apr 2025 [7:30 AM - 8:30 AM]

கிரியை:-

Monday, 07 Apr 2025  [8:30 AM]

தகனம்:-

Monday, 07 Apr 2025  [10:30 AM]

                               @

North Toronto Crematorium

2 Stalwart Industrial Dr, Gormley,ON LoH 1Go, Canada.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/04/2025 04:00)