Mrs Tharani Sabesan
Date of Birth: 14 March 1979 - Deceased: 13 June 2026
யூனியன் கல்லூரி பழைய மாணவரான திரு. சபேசன் (89 A/L) அவர்களின் அன்பு மனைவி திருமதி தாரணி சபேசன் அவர்கள், தனது 47ஆவது வயதில் 13-06-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத் தருகின்றோம்.
யாழ்ப்பாணம் முரசுமோட்டையைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி மற்றும் கனடாவின் Oshawa நகரை வதிவிடமாகவும் கொண்ட அன்னார்,
திரு. நந்தகுமார் – திருமதி கனகேஸ்வரி தம்பதிகளின் ஏக புதல்வியும்,
காலஞ்சென்ற திரு. அருந்தவநாதன் – திருமதி தவறஞ்சிதம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
யூனியன் கல்லூரி பழைய மாணவன் சபேசன் அவர்களின் அன்பு மனைவியும்,
தனுஷ்கா மற்றும் ரஸ்வின் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தமிழ் இனியன் மற்றும் தர்மேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கீத்தாஞ்சலி மற்றும் கிரிஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஆர்யன், ஆத்மிகா, அஸ்வத், ஆதிரை ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
உமாந்தினி மற்றும் உஷாந்தினி ஆகியோரின் அண்ணியுமாவார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு, அவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் யூனியன் கல்லூரி சமூகத்தின் சார்பாகவும், எமது குடும்பத்தின் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
பார்வைக்கு:-
செவ்வாய்க்கிழமை, 16 ஜூன் 2026 – மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை
புதன்கிழமை, 17 ஜூன் 2026 – காலை 8:00 மணி முதல் 9:30 மணி வரை
கிரியைகள்:-
புதன்கிழமை, 17 ஜூன் 2026 – காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை
தகனம்:-
புதன்கிழமை, 17 ஜூன் 2026 – காலை 10:30 மணி முதல் 11:00 மணி வரை
இடம்:-
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு:
சபேசன் (கணவர்) : +1 416-520-0496
தனுஷ்கா (மகள்) : +1 647-512-3543
தமிழ் இனியன் (சகோதரன்) : +1 647-570-4732
தர்மேந்திரன் (சகோதரன்) : +1 647-409-5613
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/06/2026 03:28)
