திருமதி. தாரிணி கதிர்காமநாதன்

தாரிணி கதிர்காமநாதன்

தோற்றம்: 23 ஜூலை 1953 - மறைவு: 28 ஆகஸ்ட் 2021

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தாரிணி கதிர்காமநாதன் அவர்கள் 28-08-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி (சித்திர ஆசிரியர்- மகாஜனக் கல்லூரி), விசாலாட்சி தம்பதிகளின் அருமை மகளும்,
 
காலஞ்சென்ற முருகையா, மங்கையற்கரசி தம்பதிகளின் அருமை மருமகளும்,

 முருகையா கதிர்காமநாதன் (இளைப்பாறிய இலங்கை புகையிரத நிலைய அதிபர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

அஜந்தன், கோகுலன், நிலானி ஆகியோரின் அருமைத் தாயாரும்,

சுஜிதா, நீரூஜா, பிரதீபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஆர்ஜன், ஆராதனா, ஜேலன், ரணீலன், பிரநில், ஐஷ்னா, ஆத்விக் ஆகியோரின் அருமைப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான பவானந்தன் (ஆனந்தன்), வசுமதி (சந்திரா), சசிகலா, சூரியகலா(ராணி), ஶ்ரீகாந்த் மற்றும் நிர்மலா (இந்திரா), மேகலா (பாமா), நளினி (ரதி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராசநாயகம் (இலங்கை), கிருபாதரன் (அவுஸ்திரேலியா), சிவகுமார் (பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, உருத்திரமூர்த்தி, சத்தியேஸ்வரி, பராசக்தி, சிவநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார். 
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

 

VISITATION :-

Sunday September 5, 2021:- From  6:00 PM to 9:00 PM

Monday September 6, 2021:- From 8:00 AM to 8:30 AM
 
SERVICE :-
 
Monday September 6, 2021:- From 8:30 AM to 10:00 AM
At: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue
Markham , ON., L3R 5G1

CREMATION :-
 
Monday September 6, 2021 @ 10:30 AM

At : Highland Hills Crematorium, 12492 Woodbine Avenue
Gormley, ON., L0H 1G0
 
தொடர்புகளுக்கு
கதிர்காமநாதன் - கணவர் Mobile:      +1 647 336 1945
அஜந்தன் - மகன் Mobile:                         +1 416 889 5883
கோகுலன் - மகன் Mobile:                       +1 416 543 8441
நிலானி - மகள் Mobile:                             +1 647 991 7583
நிர்மலா (இந்திரா) - சகோதரி Mobile: +61 41 643 3001
மேகலா (பாமா) - சகோதரி Mobile:      +33 782 411 082
நளினி (ரதி) - சகோதரி Mobile:             +1 647 871 1824
 
 
 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/09/2021 23:36)