திருமதி தர்மபாலன் இராணிமலர்
(ஓய்வுபெற்ற உபதபாலதிபர் கன்னியா- திருகோணமலை)
தோற்றம்: 07 நவம்பர் 1933 - மறைவு: 02 டிசம்பர் 2019
யாழ். கேணியடி தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை கன்னியா, கொழும்பு- 6 வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தர்மபாலன் இராணிமலர் அவர்கள் 02-12-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு, செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற காசிராசா தர்மபாலன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பூமலர் இரத்னம், அரியரத்தினம்(கனடா), இரதிமலர்(நியூசிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராசேஸ்வரி, சிதம்பரநாதன் ஆகியோரின் மைத்துனியும்,
ராதா, ராஜன், முருகானந்தன், சந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற ஜகத்குமார், ஹணா, ஜெயகாந்தி, அம்பிகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ரிஷா, ஜெஸ்மின், சதீஸ், ஜணாத்தன், ஜோகிம், ஜாக்கப், செந்தூரன், ஆதவன், அருஷன், அபிஷன், திவ்வியேஸ், திவிஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
வனிதா, ஹரிஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 06-12-2019 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 05:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு:-
- 6th Dec 2019 10:00 AM
- Friday, 06 Dec 2019 10:00 AM
- Friday, 06 Dec 2019 2:00 PM
தொடர்புகளுக்கு:-
ராதா - மகள்
- Mobile : +94 77 723 1767
- Mobile : +45 50 41 8496
- Mobile : +1 416 576 5212
- Mobile : +33 75 337 0043
www.tamilthakaval.org
