Late. Tharmaiya Nageswary
Date of Birth: 28 February 1946 - Deceased: 04 April 2024
யாழ். காரைநகர் பயிரிக்கூடலை பிறப்பிடமாகவும், சிதம்பராமுர்த்தி கேணியடியை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மையா நாகேஸ்வரி அவர்கள் 04-04-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தர்மையாவின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தில்லைநாதன் அவர்களின் அன்புச் சகோதரியும்,
மனோறஞ்சிதம் (றஞ்சி-கொலன்ட்), ரவிச்சந்திரன் (ரவி-கனடா), காலஞ்சென்ற தேவறஞ்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவானந்தன், வசந்தமலர் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பிரியா, பிரகாஸ், றாகவி, கபிஷன், பிரதீஷன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று, காரைநகர் சாம்பலோடை இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/04/2024 04:00)
