Mr. Tharmakularasa Sankarapillai
Date of Birth: 19 January 1944 - Deceased: 26 November 2022
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, London ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தர்மகுலராசா சங்கரப்பிள்ளை அவர்கள் 26-11-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், மாதகலைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் மூத்த புதல்வரும்,
அராலியை சேர்ந்த கந்தசாமி சிவசிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,தர்சினி, நிரோசினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சற்குணலீலா(இலங்கை), ஆனந்தராசா(இலங்கை), பூவின்பராசக்தி(இலங்கை), ஜெயராசா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜனார்த்தனன், றமணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,சிறீராம், சௌமியா, தருண், தன்னியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
