திருமதி தர்மலிங்கம் ஈஸ்வரி

தர்மலிங்கம் ஈஸ்வரி

தோற்றம்: 25 டிசம்பர் 1947 - மறைவு: 25 அக்டோபர் 2020

யாழ். இளவாலை மயிலங்கூடலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் ஈஸ்வரி அவர்கள் 25-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற வயிரவப்பிள்ளை, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

கிருஸ்ணலிங்கம், ஜெகதீஸ்வரி, சாந்தினி, றஞ்சினி, பிறேமானந்தன், பிறேமகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற ஈஸ்வரன், பங்கஜம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
சாந்தசுலோசனி, மனோறஞ்சிதன், ஜெகன், அமிர்தலிங்கம், ஈஸ்வரி, மைதிலி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
காலஞ்சென்ற தங்கமுத்து, சின்னப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
கிஷாந், சுஷாந், தியானா, மிதுளன், மதுமிதா, அபர்ணா, அஜய், சுவிஸ்யன், தனூயன், அஸ்வினி, கிந்துஜா, பிறேமி, அசானிகா, ஆரவி, ஆதவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 01 Nov 2020 2:00 PM - 3:00 PM
Crématorium de Villetaneuse - Les Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 
கிரியை:-
 
Tuesday, 03 Nov 2020 9:00 AM - 11:30 AM
Crématorium de Villetaneuse - Les Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 
தகனம் :-
 
Tuesday, 03 Nov 2020 1:30 PM
Crématorium de Villetaneuse - Les Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 
தொடர்புகளுக்கு:-

கண்ணன் சுசிலோ Mobile : +44 788 270 5947   
மனோறஞ்சிதன் கமலா - மருமகன் Mobile : +33 62 325 0580   
ஜெகன் சாந்தினி - மருமகன் மகள் Mobile : +41 41 711 9179
தவம் றஞ்சினி - மகள் Mobile : +41 41 760 2353
பிறேமானந்தன் ஈஸ்வரி - மகன் மருமகள் Mobile : +94 77 234 3671   
பிறேமகுமார் மைதிலி - மகன் மருமகள் Mobile : +49 176 7731

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/10/2020 01:42)