Mr. Tharmalingam Indrarasa
(முன்னாள் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்)
Date of Birth: 27 October 1946 - Deceased: 08 October 2022
வவுனியா குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், மொன்றியல் கனடாவை வதிவிடமாகவும், முன்னாள் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு தர்மலிங்கம் இந்திரராசா அவர்கள் 08-10-2022ம் திகதி சனிக்கிழமை அன்று மொன்றியலில் இயற்கை எயுதினார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் தையல்நாயகி ஆகியோரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் சேதுப்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகனும்,
தெய்வானை அவர்களின் பாசமிகு கணவரும்,
மணிவண்ணன்,மணிமாறன்,லாவாண்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புவனேஸ்வரி, சகுந்தலாதேவி, இந்திராணி, சிவராசா, செல்வராசா, யோகராசா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சுபாஜினி, வினோதா, கமன் ஆகியோரின் மாமனாரும்,
பிரவீன், தெஷிகா, பிரீத்தன், விதுன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் 15-10-2022ம் திகதி சனிக்கிழமை அன்று 55 Rue Ginece, Montreal, QC H4N 1J7 இல் அமைந்துள்ள AETERNA FUNERAL HOME இல் மாலை 4.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு,மறுநாள் முற்பகல் 11.00 மணி தொடக்கம் பார்வைக்கு வைக்கப்பட்டு,இறுதிக்கிரியைகள் நடைபெற்று பிற்பகல் 3.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/10/2022 06:17)
