Mrs. Tharmalingam Kamaladevi
Date of Birth: 19 June 1949 - Deceased: 06 May 2024
யாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தர்மலிங்கம் கமலாதேவி அவர்கள் 06-05-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை- தங்கம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான கந்தையா- தங்கம்மா தம்பதியரின் அன்பு மருமகளும்,
கந்தையா தர்மலிங்கம் (முன்னாள் உப தவிசாளர், வலி-கிழக்கு பிரதேச சபை, புத்தூர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
வைத்திலிங்கம், இலட்சுமி, பராசக்தி மற்றும் காலஞ்சென்ற மகாலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கமலலோஜினி (சுவிஸ்), சிவநாதன் (கனடா), சிறீகரன் (ஆசிரியர், யாழ் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சரவணபவானந்தன், மிருநாளினி, நிஷாநந்தினி (தேசிய சேமிப்பு வங்கி மேற்தரக்கிளை, யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரியதர்சினி, பிரவீந், பிரஷா, பிரமிலன், பிரணவி, ஹரீஷன், பிரஹர்சன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-05-2024 வியாழக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனகிரியைகளுக்காக நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
இவ்வறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/05/2024 01:29)
