Mrs. Tharmalingam Muthupillai

Tharmalingam Muthupillai

Date of Birth: 03 July 1932 - Deceased: 22 March 2025

யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், சங்கரத்தை வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தர்மலிங்கம் முத்துப்பிள்ளை அவர்கள் 22-03-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் சுந்தரம் ஆகியோரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அன்னப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும், 

காலஞ்சென்றவர்களான இலட்சுமிப்பிள்ளை, கார்த்திகேசு, தங்கம்மா மற்றும் நடராசா (சிங்கப்பபூர்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சுதந்திரதேவி, சுதந்திரமலர், தவக்குமாரி, நந்தகுமார் (உப தபால் அதிபர் - சங்கரத்தை), காலஞ்சென்ற செல்வகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சிறிகாந்தா, யோகேஸ்வரன் மற்றும் கருணாவதி, சுகந்தி (ஆசிரியை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கஜேந்திரன் (கொழும்பு), லஸ்க்மன் (கொழும்பு), நக்மிதா (மாணவி - கொக்குவில் இந்துக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-03-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் வழுக்கையாறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

முகவரி:-

செல்லத்துரை வீதி,

சங்கரத்தை, வட்டுக்கோட்டை.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/03/2025 03:23)