திருமதி தர்மலிங்கம் நல்லபிள்ளை

தர்மலிங்கம் நல்லபிள்ளை

தோற்றம்: 20 ஜூன் 1935 - மறைவு: 15 ஜூன் 2020

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் நல்லபிள்ளை அவர்கள் 15-06-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான கந்தையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
 
தர்மரட்ணம்(கனடா), தர்மகுமார்(கனடா), தர்மராஜா(இலங்கை), தர்மகுலசேகர்(கனடா), தர்மசிறி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
செல்வராணி(கனடா), சுஜாதா(கனடா), கலாராணி(இலங்கை), கேதீஸ்வரி(கனடா), பாமதி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
 
கிருஷ்ணபிள்ளை, காலஞ்சென்ற சண்முகம், முத்துப்பிள்ளை, அன்னம், தேவதாசன், காலஞ்சென்ற சரோஜினி தேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
றோசனா, கோசனா, தர்சிகா, கௌசிகா, றஜிதா, தினேஷ், நிரோஜா, விதுஷன், குகேந்தினி, திவாகரன், ஆகாஷ், ஆதிஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
 
அஸ்விதா, ஆராதனா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 16-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புத்தூர் கிழக்கு அந்திரானை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
Address:-புத்தூர் கிழக்கு, யாழ்ப்பாணம்.
 
தொடர்புகளுக்கு:-
 
தர்மரட்ணம் - மகன் Mobile : +1 416 530 7735   
தர்மகுமார் - மகன் Mobile : +1 905 846 4144   
தர்மராஜா - மகன் Mobile : +94 77 020 5416   
தர்மகுல சேகரம் - மகன் Mobile : +1 647 710 0351   
தர்மசிறி - மகன் Mobile : +1 647 470 7595 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/06/2020 10:27)