Mrs Tharmalingam Nirmaladevi

(Retired Teacher)

Tharmalingam Nirmaladevi

Deceased: 24 September 2019

 யாழ்.மானிப்பாயை பிறப்பிடமாகவும்,மானிப்பாய்,செட்டிகுளம்,மல்லாவி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் தர்மலிஙகம் நிர்மலாதேவி(ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியை,மற்றும் முன்னால்  உப  அதிபர்,நவாலி அட்டகிரி பாடசாலை) அவர்கள் 24.09.2019ம்  திகதி செவ்வாய்கிழமை அன்று இந்தியா,சென்னையில் இறைவனடி சேர்ந்தார்.  


அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துராஜா தங்கேஸ்வரி தம்பதிகளின் இளைய மகளும், 

காலஞ்சென்றவர்களான முத்தையா சுந்தரம் தம்பதிகளின் ஆசை மருமகளும், 

திரு தர்மலிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும், 

 லவன் ,பாலினி, மாவீரர் சுகந்தன்(மேஜர் இன்பன்), ஜயந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், 

லதா, புருஷோத்தமன், லவாணி ஆகியோரின் அன்பு மாமியாரும், 

ஆதீஸ், அபிஷா, குளோவில், சாள்ஸ், நிலா, ஜீவித், காலஞ்சென்ற தஸ்மயா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,  

ராஜமனோகரன், தங்கராஜா, சந்திரகாந்தா, மல்லிகாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும், 

காலஞ்சென்றவர்களான கந்தையா, பாலசிங்கம், இராஜசிங்கம் மற்றும் 
மாணிக்கம், தெய்வேந்திரம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இந்தியா சென்னையில் 29.09.2019ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் தகனம் செய்யப்படும். 

இடம் :-Sterling Road, Nungambakkam ,Chennai, Tamil Nadu 600034 
*Nungambakkam Electric Mayanam, Near Layola College 

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர் மற்றும்  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்-:குடும்பத்தினர்  

  

தொடர்புகளுக்கு- 

கணவர்:-+91 999 461 8147 

                  +91 822 007 0335 

லவன்-மகன்:-+33 63 522 7015 

புருஷோத்தமன்-மருமகன்:- +33 61 116 4601 

பாலினி-மகள்-:+33 69 580 7949 

ஜயந்தன்-மகன்-:+33 75 104 5558 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/09/2019 13:19)