Mrs Tharmalingam Paraniamma

Tharmalingam Paraniamma

Deceased: 13 November 2019

உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும் முரசுமோட்டை கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பரணியம்மா தர்மலிங்கம் அவர்கள் 13.11.2019 புதன்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார்.


அன்னார் காலஞ்சென்ற உடுப்பிட்டி முருகுப்பிள்ளை, வைரமுத்துலட்சுமி தம்பதியினரின் புதல்வியும்,

காலஞ்சென்ற அனலைதீவு தர்மலிங்கம் அவர்களின் அன்பு பாரியாரும்,

காலஞ்சென்ற இராசம்மா, தம்பு அவர்களின் சகோதரியும்,

துரைராஜா (உடுப்பிட்டி), தங்கரத்தினம், மகாராஜா சரஸ்வதி ஆகியோரின் சிறிய தாயாரும்,

தியாகராஜா (வவுனியா), நாகஜோதி (கொழும்பு), கௌரிநாயகி (உடுப்பிட்டி), கேதீஸ்வரி , சபாபதிப்பிள்ளை (முன்னாள் கொ / பம்பலப்பிட்டி இந்து கல்லூரி, கொ/இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி பிரதி அதிபர்), சிவனேஸ்வரன் (மலேசியா, கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கமலாதேவி தயாதுறைராஜா, நாகராஜா, சிவபாதம்குணம், சபாபதிபிள்ளை ஆகியோரின் மாமியாரும்,

ரஞ்சனி, அஜந்தா, குணதீபன்,  தயாரஞ்சனி (UK), குணசீலன் (SWISS), குணலக்சன் (Germany), ஞானகௌரி (கொழும்பு),  சத்தியசீலன், தயாநிதி (Germany), உதயசீலன் (Swiss), பறேம் (உடுப்பிட்டி), பிரியா, பிரசாந், பிரதிப் (Singapore), Dr. பிரண்யா (யாழ்),  Dr ஜஜீவன் (கிளிநொச்சி),  ஜஜீத்ததன், ஜிஜீசுதன், வினோதமி (Psychologist Dash Global), வற்சன்,  தினேஸ்குமார், செல்வராஜா (UK), ரோகா (Swiss), கேமதரன் (Swiss), Dr. அருண் சிந்தியா,  Dr. கயாந்தம், சனா (உடுப்பிட்டி) ஆகியோரின் அன்பு பேத்தியாரும்,

கீர்த்தனா (UK), திஷா (UK), சந்தோஷ் (UK), ஆர்தவி (UK), ஆகாஷ் (UK), கொழுப்பு இந்துக்கல்லூரியில் அபிநயன் அற்புதன், ஆதித்தன், சலூசன், சனாசன்(Swiss), தக்ஷிகா (Swiss), அகத்தியா, ஆதிசன் (Singapore), சாயிகா, யது (அனலைதீவு), யசல்சனா, நேதாஜினி ,யஸ்விதா, நிருத்திகா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 14.11.2019 நாளை வியாழக்கிழமை அன்று முற்பகல் 11 மணி வரை அன்னாரின் இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு இறுதிக் கிரியைகளுக்காக கல்கிசை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல் :
மகன் சிவனேஸ்வரன் +94 77 287 2734 
மருமகன் சபாபதிப்பிள்ளை
+94 77 581 1000, +94 77 787 2904

இல. 12A
பொஸ்வெல் பிளேஸ் 
வெள்ளவத்தை

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/11/2019 03:16)