திரு. தர்மலிங்கம் ராமசந்திரா (லிங்கம்)

(Retired Agriculture Instructor - Kundasale)

தர்மலிங்கம் ராமசந்திரா (லிங்கம்)

தோற்றம்: 11 ஜூலை 1947 - மறைவு: 06 நவம்பர் 2024

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தர்மலிங்கம் ராமசந்திரா அவர்கள் 06-11-2024 புதன்கிழமை அன்று இரவு இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம்-ஆச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி-வாலாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

ரஜனி (ஜெயந்தி-புளியங்கூடல்) அவர்களின் அன்புக் கணவரும்,

நிருஷியா (UK), தனுஷன் (UK), நிருஷன் (Canada), நித்தியா (UK)ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

யசிதரநாத் (UK), பிரியா (Canada), ஜனனி (UK) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஷ்வின், டானியா, ரதிஷா, தனிஷா, சியானா, ஆரவ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

இலக்ஷ்மிபிள்ளை, கந்தையா, ராஐரட்ணம், பூபதி, நாகம்மாள் மற்றும் திலகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 09-11-2024 சனிக்கிழமை அன்று காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 10-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11:30 மணியளவில் இறுதிகிரியைகள் நடைபெற்று, மதியம் 1:30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

 ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

***-------------------------***

We are deeply saddened to announce the passing of the late Mr. Ramachandra, affectionately known as "Lingam," a highly respected and cherished elder of our family. A retired Agriculture Instructor from Kundasale, he departed peacefully on the 6th of November, 2024.

Mr. Ramachandra was the beloved son of the late Tharmalingam-Aachpillai and son-in-law of the late Kandasamy-Valambikai.

He was the devoted husband of Rajani (Pulliyankudal) and the loving father of Nirushiya (UK), Thanushan (UK), Nirushan (Canada), and Nithiya (UK).

He was the dear father-in-law of Yashidharanath (UK), Priya (Canada), and Janani (UK), and a cherished grandfather of Ashwin, Daaniya, Ratheesha, Taneesha, Siyana, and Aarav.

He is also remembered fondly by his siblings: Luxumipillai, Kandiah, Rajaratnam, Poopathy, Nagammal, and Thilagam.

Family, friends, and all who knew him are invited to pay their respects and honor his legacy at Jayarathne Respect Funeral Parlour. His remains will be kept there for viewing on Saturday, the 9th of November, from 9:00 AM to 6:00 PM.

Funeral Details:

Viewing - 9th November, 2024, Saturday from 9.00 AM - 6.00 PM

Final Rites Ceremony: 10th November 2024, beginning at 11:30 AM

Cremation Ceremony: 1:30 PM

Location: Jayarathne Respect Funeral Parlour, 483 Bauddhaloka Mawatha, Colombo 00800, Sri Lanka.

The family respectfully invites you to join them in bidding farewell to a remarkable soul who touched so many lives.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/11/2024 05:00)