திரு தர்மலிங்கம் இராசரத்தினம் (சின்ராசா)

தர்மலிங்கம் இராசரத்தினம் (சின்ராசா)

தோற்றம்: 09 அக்டோபர் 1946 - மறைவு: 22 ஏப்ரல் 2026

பலாலி கிழக்கை பிறப்பிடமாகவும், ஞான வைரவர் வீதி, உரும்பிராய் கிழக்கு உரும்பிராய் எனும் முகவரியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட  தர்மலிங்கம் இராசரத்தினம் (சின்ராசா) அவர்கள் 22/04/ 2026  புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறிவிக்கிறோம்.

அன்னார் காலஞ் சென்றவர்களான தர்மலிங்கம் சின்னதங்கம் ஆகியோரின் மூத்த புதல்வரும், 
 
சரஸ்வதிசோதி இன் அன்பு கணவரும்,
 
காலம்சென்ற வேலுப்பிள்ளை செல்லாச்சியின் அன்பு மருமகனும்,
 
செல்லம், சின்னையா (ஓய்வு பெற்ற உதவி கல்வி பணிப்பாளர்), இராசம்மா, நவரத்தினம், நாகராசா (சுவிஸ்), காலஞ்சென்ற சிறீஸ்கந்தராசா (ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
 
அகிலாண்டேஸ்வரி(உதவி அதிபர்,வவுனியா விபுலாநந்தா கல்லூரி), அம்பிகாதேவி (லண்டன்),
அருமைநாயகி (சமுத்தி உத்தியோகத்தர், அளவெட்டி வங்கி), சூரியகுமார் (ஜெர்மனி),
இரஞ்சித்குமார் (லண்டன்), அனுசியா, தர்ஷினி (லண்டன்), தர்ஷனா (லண்டன்) ஆகியோரின் 
அன்புத் தந்தையாரும், 
 
அஜின், அஜன், அக்சயா, அபிஸ், அஸ்னா (லண்டன்), ஆதீஸ், யேஸ்சன், யனிக் (ஜெர்மனி),
தசனிகா, அபிசாந், ரூக்சநன், வைஸ்னவி, கீர்த்தன்யா, அபிரசாந், அஸ்விகாந் ஆகியோரின் பேரன்புமிகு பாட்டனும்,
 
குபேந்திரநாதன்(கனடா), செல்வசந்திரன் (லண்டன்), அற்புதநாதன்(jaffna Electrical Manager), யசோதா(ஜேர்மனி), கயேந்தினி(லண்டன்) , சுதாகரன், நிமலன்(லண்டன்), சதீஸ்குமார்(பொதுசுகாதர பரிசோதகர் Jaffna) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 26 04 2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி அளவில் அன்னாரின் உரும்பிராய் இல்லத்தில் நடைபெற்று, தகனக் கிரியைக்காக பலாலி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அறிமுகங்கள் அனைவருக்கும் அறிவிப்பதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய  பிரார்த்திக்கிறோம்.
 
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு பாலாலி சமூக கூட்டமைப்பு பிரித்தானியா சார்பாக ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/04/2026 03:44)