திருமதி. தர்மலிங்கம் சரஸ்வதி அம்மாள்

தர்மலிங்கம் சரஸ்வதி அம்மாள்

தோற்றம்: 11 ஜூலை 1936 - மறைவு: 02 ஜூலை 2026

மலேசியா - Bentong ஐப் பிறப்பிடமாகவும், யாழ். இருபாலை, கனடா - Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. தர்மலிங்கம் சரஸ்வதி அம்மாள் அவர்கள் 02-07-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா - இராசம்மா தம்பதியினரின் பாசமிகு புத்திரியும், காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் - பொன்னம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

பரமேஸ்வரி, சிவகாமி ஆண்டார், வன்னியசிங்கம், சாரதாமணி, யோகேஸ்வரி, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற திசைவீரசிங்கம் மகேஸ்வரி அவர்களின் அன்பு மைத்துனியும்,

கணேசன், பாலசுப்பிரமணியம், வத்சலா, வசந்தி, விஜியேந்திரன், சிறிதரன், யசோதா, ரவிச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சந்திரராணி, மாலினி, திருக்கைலாயவாசன், ஜனார்த்தனன், சரோயாதேவி, ரதிவதனி, சிறிசண்முகராஜா, சுபத்திரா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கணேஷியா, அஜந்தன், எழில், அகிலன், நிவிதா, விஜய்நாத், தோனியா, வாஷினி, வினோத், வலேரியா, திபாகர், துர்க்கா, திவ்யா, சுதன்ராஜ், தினேஜா, ராகேஷ், ஆர்த்தி, அனோஜன், அருள்பிரசாத், நிஷானி, அபிர்ஷன், அஸ்வரியா, கரிகயன், நிஷானி, டயாளினி, சிவாயினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கிரித்திக், அனன்யா, மைலா, லியம், யாஸ்வின், கேஷவி, சேயோன், அலேயா, ஆதினி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-07-2016 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 08-07-2026 புதன்கிழமை காலை 8:00 - 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

சிறிசண்முகராஜா(மருமகன்):-+1 416 710 6474
யசோதா (மகள்):- +1 416 843 7628
வசந்தி (மகள்):- +94 76 991 9195

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/07/2026 00:00)